covai கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! நமது நிருபர் ஜூலை 7, 2023 கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.